Popular Posts

Thursday, December 9, 2010

cigaratee

சிகரட் சாம்பல்
என்னை பார்த்து சொன்னது
இன்று நான் நாளை நீ என்றது
நான் சொன்னேன் 
என்னை கரைபதற்கு
உன்னை கரைகிறேன் என்று

No comments:

Post a Comment